Feb 15, 2021, 09:28 AM IST
தோட்டத்தில் விழுந்து கிடந்த மாங்காயை கழுவுவதற்காகச் சென்ற அண்ணன், தம்பி மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்தது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குனிசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜசீர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். Read More